Map Graph

கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம்

கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Kollam Junction railway station) இந்திய மாநிலமான கேரளத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ளது. பரப்பளவில் கேரளாவின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் கொல்லம் இரயில் நிலையமாகும். மாநிலத்தின் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட இரயில்வே நடைமேடை கொல்லம் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Kollam_railway_station_collage.jpgபடிமம்:Location_map_India_Kollam_EN.svgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Kollam_railway_station_old.jpg